வணக்கம் சகோ இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது POCO தரப்பில் இன்று அறிமுகப்படுத்தியுள்ள POCO M7 PRO 5G ஸ்மார்ட் ஃபோனை பற்றி விரிவாக பார்ப்போம்.
POCO M7 PRO 5G Display 📱
இந்த செக்மெண்டில் பெரிய AMOLED DISPLAY உள்ள போனாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். இந்த டிஸ்ப்ளேயின் பிக் பிரைட்னஸ் 2100 NITS என்று போக்குதரப்பில் கூறப்படுகிறது. இதில் எஸ்டிஆர் 10 பிளஸ் கொடுக்கப்பட்டது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். 5000000:1 Contast Ratio டீபர் பிளாக் மற்றும் ஸ்டேண்டர்ட் கலர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிஸ்ப்ளே சைஸ் ஆனது 6.67″ GOLED FHD+ Display ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அதனுடன் 120 Hz adaptive refresh rate கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த டிஸ்ப்ளேயின் கூடுதலாக ஒரு சிறப்பு அம்சத்தையும் வழங்கி இருக்கிறது அவை TUV Triple certification and SGS கண்களை பாதுகாப்பதற்காக இவ்வாறு இந்த அம்சத்தையும் வழங்கி இருக்கிறது.
மேலும் இந்த டிஸ்ப்ளேயின் Ultra-narrow screen with 92.02% Screen-to-body ratio வழங்கி இருப்பது உங்களுடைய டிஸ்ப்ளேயின் அளவு பெரியதாக தெரியும்.
மற்றும் இந்த டிஸ்ப்ளேயில் Corning® Gorilla® Glass 5 protection குறிப்பிடத்தக்கது. மற்றும் இந்த பட்ஜெட்டில் In-Display Fingerprint Sensor கொடுத்துள்ளது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.
POCO M7 PRO 5G Camera 📸
இந்த செக்மெண்டில் லார்ஜஸ்ட் அப்பச்சூர் கேமரா என்றும் அறிமுகம் செய்துள்ளது போக்கோ நிறுவனம். இதில் 50MP Sony LYT-600 OIS டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 4 in 1 Pixel binning மற்றும் Multi Frame Noise Reduction இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த போன் உடைய செல்ஃபி கேமரா 20MP சென்சாராக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் உடைய அப்பபக்சர் வேல்யூ 1.5 frame rate ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
POCO M7 PRO 5G Speaker 🔊
இந்த மொபைல் போனில் 300 பர்சன் சூப்பர் வால்யூம் மற்றும் அதனுடன் வால்யூம் பூஸ்ட் மோடு என்ற ஆப்ஷனையும் கொடுத்துள்ளது.
மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அதாவது போன் உடைய டாப் அண்டு பாட்டம் ஸ்டீரியோ ஸ்பீக்கரை கொடுத்துள்ளது.
மற்றும் இதில் டால்மியா அட்மாஸ் சப்போர்ட் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஸ்டேட்மெண்டில் முக்கியமான ஒன்று 3.5 mm ஆடியோ ஜாக் கொடுத்துள்ளதும் நன்று.
POCO M7 PRO 5G Processor ⚙️
இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள ப்ரோஸர் ஆனது MediaTek Dimensity 7025 Ultra 5G கொடுத்துள்ளனர்.
மேலும் இதில் 8ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது அதனுடன் நீங்கள் 16 ஜிபி ரேம் அதிகப்படுத்தி கொள்ளலாம் உங்கள் இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலமாக.
இதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் இன் அளவு 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ள மொபைலின் விலை Rs.14999 மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ள மொபைலின் விலை Rs.16999 என இரண்டு வேரியண்டில் உள்ளது.
மேலும் இதில் அனைத்து வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கும் Rs.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொடுக்கப்பட்டுள்ள யுவையானது ஜியோமியின் Xiaomi HyperOS கொடுக்கப்பட்டுள்ளது அத்துடன் Android 14 வழங்கப்பட்டுள்ளது. மற்றும் 2+4 years of Updates வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 48 Months லேக் ப்ரீ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த போனில் மூன்று விதமான போக்கோ ஒன்று Lunar Dust , lavender frost மற்றும் olive twilight கலரில் அறிமுகப்படுத்தியுள்ளது
POCO M7 PRO 5G Battery 🔋
இந்த மொபைலில் பாடி சைஸ் ஆனது 7.99 mm slim body அதனுடன் டுவல் டோன் டிசைனில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இதில் 5110 mAh பேட்டரியும் வழங்கி உள்ளது அதை சார்ஜ் செய்வதற்காக 45 W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கி உள்ளது.
ஸ்மார்ட் சார்ஜிங் வசதியையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளது அதிலிருந்து நீங்கள் 80 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்யப்படும் பொழுது அதை ப்ரோடுக்ட் செய்து உங்கள் பேட்டரி லைஃபை அதிகரிக்கும்.
இதில் மேலும் சில சிறப்பு வசதிகள் இதை தண்ணீரில் பாதுகாத்துக் கொள்ள ip64 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் IR பிளாஸ்டர் டூயல் சிம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.