இனி யுபிஐ பணம் பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

வணக்கம் சகோ இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது யு பி ஐ பணப்பரிவர்த்தனைகளில் இப்பொழுது பணம் செலுத்தும் வரம்பானது உயர்த்தப்பட்டுள்ளது அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். இப்பொழுது முன்னதாக நாம் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே யு பி ஐ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடிய நிலையில் இப்பொழுது 5 லட்சம் ரூபாய் வரைக்கும் நாம் யு பி ஐ பயன்படுத்தி பணத்தை செலுத்த முடியும் இவை யாருக்கு பொருந்தும் என்பதை பற்றி பார்ப்போம். முன்பு நாம் யு…

Read More