மிட்ரஞ்சு மொபைல் போன் வாங்க நினைப்பவர்களுக்கு மேலும் ஒரு சாய்ஸ்..

வணக்கம் சகோ இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது POCO தரப்பில் இன்று அறிமுகப்படுத்தியுள்ள POCO M7 PRO 5G ஸ்மார்ட் ஃபோனை பற்றி விரிவாக பார்ப்போம். POCO M7 PRO 5G Display 📱 இந்த செக்மெண்டில் பெரிய AMOLED DISPLAY உள்ள போனாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். இந்த டிஸ்ப்ளேயின் பிக் பிரைட்னஸ் 2100 NITS என்று போக்குதரப்பில் கூறப்படுகிறது. இதில் எஸ்டிஆர் 10 பிளஸ் கொடுக்கப்பட்டது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். 5000000:1 Contast…

Read More